இன்று (டிசம்பர் 4) மணிக்கொடி எழுத்தாளரும் புதுக்கவிதை
முன்னோடியுமான ந.பிச்சமூர்த்தியின் நினைவு நாள். எனக்கு மிகவும் பிடித்த
அவரது நீண்ட கவிதையின்
கடைசி வரிகள்:
சுமைதாங்கி இல்லாப் பாழில் சுவடில்லாப் பாலையில் சுற்று ம் கிறுக்கானேன்
இறக்கி வைக்க இடமும்
ஓடுங்கால் ஆதரவும்
இல்லாத வாழ்வுக்கு
சுமைதாங்கி தேவையன்றோ
பாதை தேவையன்றோ
தன்னுடைய தோள் மீது
தானேறும் திறமை
எனக்கில்லை
உங்களுக்குண்டா?
நன்றி :
மேலும் ந.பிச்சமூர்த்தி பற்றி :
ந. பிச்சமூர்த்தி
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8._%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
ந. பிச்சமூர்த்தி:
என்றும் இருப்பவர்கள்
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/may/05/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---14-3147475.html
நன்றி :
தமிழ் விக்கிப்பீடியா
மற்றும்
தினமணி நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக