5 டிச., 2020

சுற்றுச்சூழல் : குறுங்காடு விழா!

#ஜம்பை_பேருராட்சி
#மாண்புமிகு_மரங்கள்_குழு
#மனிதம்_பசுமை_இயக்கம்
#இளந்துளிர்_திருப்பூர் மற்றும் #ஈக்கோ_கிளப்_ஜம்பை

இணைந்து அமைக்க இருக்கும் #குறுங்காடு_விழா_அழைப்பிதழ்

தேதி: 06.12.2020 ஞாயிற்றுக்கிழமை.

இடம் : தளவாபேட்டை சந்தை அருகில்
ஜம்பை..

நேரம் - காலை 8 மணி
🌳🌳🌳🌳
280க்கும் மேற்பட்ட மரங்கள் அடங்கிய குறுங்காட்டினை உருவாக்குவோம்

#அனைவரும்_வருக

7373195736 , 9976446000

நன்றி :

கருத்துகள் இல்லை: