24 டிச., 2020

தகவல் நேரம்

சொத்து வரியுடன் குப்பை கட்டணம் செலுத்த வேண்டும் - சென்னை மாநகராட்சி

வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும் குப்பை கட்டணம் நிர்ணயம்

அலுவலகங்களுக்கு 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்

திருமண மண்டபங்களுக்கு 1000 ரூபாய் முதல் 10  ஆயிரம் ரூபாய் வரை கட்டணம்

உணவு கூடங்களுக்கு 300 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம்

ஜனவரி 1ம் தேதி முதல் இந்த கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என அறிவிப்பு

கருத்துகள் இல்லை: