இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - தினமலர் சென்னை, ஜனவரி 26, 2021
1. இன்று இந்தியாவின் 72வது குடியரசு தினம்
2. கிராம சபை கூட்டம் இன்று கிடையாது
3. தடுப்பூசி பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கைக்கு உத்தரவு
4. பாதுகாப்பு படையினருக்கு வீரதீர விருது அறிவிப்பு
5. சென்னை போலீஸ் கமிஷனர் உட்பட 20.அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்
6. எஸ்பிபி, சித்ரா, சாலமன் பாப்பையா, சுப்பு ஆறுமுகம் உள்ளிட்ட 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
7. தமிழகத்தில் இதுவரை 30 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு
தினமலர் நாளிதழ் சென்னை இணைப்பு
1. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் - தேர்தலுக்கு முன் சரி செய்ய உறுதி
2. சென்னை தேர்தல் தூதுவராக வாஷிங்டன்சுந்தர் நியமனம்
தேர்வு & தொகுப்பு - சூரி
நன்றி : தினமலர் நாளிதழ், சென்னை, ஜனவரி 26, 2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக