ஆண் மலட்டுத்தன்மையும் பரிசோதனை கொரோனா தடுப்பூசியும்
Dr. கோ. பிரேமா MD(Hom),
தற்போது அவசர பயன்பாட்டில் உள்ள 7 கொரோனா பரிசோதனை தடுப்பூசிகளை தவிர்த்து முறையான பரிசோதனை 95+ கொரோனா தடுப்பூசிகளுக்கு தொடர்ந்து நடந்துவருகின்றது.
செப்டம்பர் 2020 தொடங்கி இதுபற்றி கவனித்ததில், ஒருசில ஆய்வில் எலிகளில் தடுப்பூசிக்குப்பின் ஆண் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் தன்மை இருப்பது முதன்முதலாக பேசுபொருளானது.
இதன் ஆதாரங்களை அப்போதே சில தடுப்பூசி ஆய்வியலாளர்கள் விசில்பிளோயராக வந்து வெளியிட்டனர்.
அந்த யூடியூப் வீடியோக்கள் பின் நீக்கப்பட்டதன. (கேலரியில் இருந்தால் தேடிப் பார்க்கிறேன். போட்டு வைப்போம். மக்கா சாவட்டும் 😜)
இதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை தடுப்பூசிகள் ஆண் மலட்டுத்தன்மை உண்டுபண்ணாது என்ற முடிவுகளை நோக்கி ஆய்வுகள் பல நடந்தன.
இல்லை என்று நிரூபிக்க இவர்கள் பெருமுயற்சி எடுப்பதிலேயே தெரிந்து கொள்ளலாம் பிரச்சினை இருக்கிறது என.
சமீபத்திய செய்தி ஒன்று பரவலாக பேசுபொருளானது.
பரிசோதனை தடுப்பூசி போட்ட பின்னர் தனக்கு விரைப்புத்தன்மை குறைந்து விட்டதாக ஒருவர் தைரியமாக வெளிப்படையாக பேச முன்வந்துள்ளார்.
இவர் போல பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் வெளிப்படையாக பேச வேண்டும்.
ஏனெனில் ஆண்மை என்பதை, விரைப்புத்தன்மைக்கும் குழந்தைப்பேற்றோடும் சிக்கி வைத்திருக்கிறோம் நாம். பெண்மையைப்போலவே.
இப்போ இச்செய்தி படித்த பிறகு..
எனக்கு என்ன டவுட்டுன்னா..
சிக்னல் கட்டாவும்னுதான சொன்னாவ..
இப்ப என்னடான்னா மொத்தமா பீயூஸே பிடுங்கிருச்சுனு சொல்றாவளே..
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே? 🤔
என்னமோ போங்க..
ஆனா இத மறந்திராதீய..
🌊 'தடுப்பூசி ஒன்றே பேராயுதம்' 🌊
பிகு: பரிசோதனை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அழுவாச்சி ஸ்மைலி போடலாம்.
நன்றி :
விகடன் இ-மேகஸீன்
மற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக