22 ஆக., 2021

சிரிக்கவும் சிந்திக்கவும்

புத்தகம்...
அமைதியாக இருக்கும்...!

படித்தவன் ...
ஆட்டம் போடுவான்....!!

பாட்டில்..
அமைதியாக இருக்கும்..!

குடித்தவன்...
ஆட்டம் ஆடுவான்....!!

பணம் ...
அமைதியாக இருக்கும்..!

வைத்திருப்பவன்....
ஆட்டம் போடுவான்...!!

பிணம்
அமைதியாக கிடக்கும்...!

தூக்கிச் செல்பவர்கள்
ஆட்டம் போடுவார்கள்....!!

😭😭😭😭😭😭😭😭😭

கருத்துகள் இல்லை: