எண்ணம், சொல், செயல் மூன்றையும்
தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள்
அந்தரங்க எண்ணத்தை இறைவன் அறிவான். அதைப்
பரிசுத்தமாக வைத்துக் கொள்வது உங்கள் கடமையாகும் – சுவாமி சிவானந்தர்
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
27 அக்., 2014
நலக்குறிப்புகள்-88: குறைந்த கலோரி உணவுப் பொருட்கள்
குறைந்த கலோரி உணவுப் பொருட்கள்
(ஒவ்வொரு 100
கிராமிற்கும்)
ஆப்பிள் – 60
தர்பூசணி – 13
சாத்துக்குடி – 61
பப்பாளி – 52
திராட்சை – 60
கொய்யா – 50
கோஸ் – 27
கேரட் – 48
வெண்பூசணி – 10
தக்காளி – 23
வெள்ளரி – 13
முட்டை – 190
மாதுளை – 65
சுரைக்காய் – 12
புடலை – 18
முருங்கைக்காய் – 26
வெண்டை – 35
பீன்ஸ் – 26
பாகற்காய் – 25
பெல்லாரி – 50
சோறு – 175
சப்பாத்தி – 350
புரோட்டா – 600
மீன் – 245
உருளை – 100
26 அக்., 2014
சிரிக்கவும், சிந்திக்கவும்-1:
சிரிக்கவும் சிந்திக்கவும்
ஆவி 1 :- விஷம் குடிச்சு சாகப் போனேன். விஷத்துல
கலப்படம், பிழைச்சிக்கிட்டேன்.
ஆவி 2 :- அப்புறம் எப்படி செத்த?
ஆவி 2 :- காப்பாத்த மருந்து கொடுத்தாங்க;
மருந்துல கலப்படம், செத்துட்டேன்.
ஆன்மீக சிந்தனை-56:
உற்சாகத்துடன் இருப்பதுதான் நீ
ஆன்மீக வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறாய் என்பதன் முதல் அறிகுறி – சுவாமி விவேகானந்தர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)