சீர் + அகம். உள்ளுறுப்புகளை சீராக்கும் ஆற்றல் படைத்துள்ளதால் இடப்பட்ட காரணப் பெயர். உடலில் ஆற்றல் பெருகுவதற்கும், வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறவும் உதவுகிறது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. குறிப்பாகப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. மாதவிடாய்ப் பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் இதை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக