10 செப்., 2012

இன்று ஒரு தகவல்-34: பெண்களுக்கு எதிரான கொடுமைகள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய வழக்குகள் 2009ல் 2,03,804 ஆகவும், 2010ல் 2,13,585 ஆகவும், 2011ல் 2,28,650 ஆகவும் பதிவாகியுள்ளன. அதிக பட்சமான வழக்குகள் மேற்கு வங்கத்திலும், இரண்டாவதாக ஆந்திராவிலும் பதிவாகியுள்ளன. 6,940 வழக்குகளுடன் தமிழ் நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.

ஆதாரம்: தினமலர், மதுரை, செப்டம்பர் 2, 2012.

கருத்துகள் இல்லை: