கற்ற வழியாற்றக் கற்றோனே கற்றோனாம்;
மற்றவன் கற்ற மேடம்.
நமக்கு வேண்டுவது அனுட்டானக் கல்வி. கல்வியுடன் பயிற்சியும் நிகழ வேண்டும். பாட்டும் குரலும் போலக் கல்வியும் பயிற்சியும். கற்றவழியே நின்றோழுகக் கற்றவனே கல்விமான். கற்றும் அதன் வழி நில்லாது முரணாக வாழ்பவன் படித்த முட்டாள் ஆவான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக