21 நவ., 2018

வீட்டுக் குறிப்புகள்-40:

தோசை மாவில் ஒரு கையளவு கடலை மாவு போட்டு நன்றாக கலந்து தோசை வார்த்து திருப்பிப் போட்டு அதன் மேல் வெண்ணெய்யோ நெய்யோ தடவி வைத்து கொடுங்கள். ஓட்டல் தோசை போன்று மொறு மொறுவென்று இருக்கும்.

கருத்துகள் இல்லை: