2 ஆண்டுக்கு ஒரு முறை FC வாங்கினால் போதும்.. மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம்
நேஷனல் பர்மிட் வாகனங்களுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ளது நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம். மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989-ல் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களின் படி இனி நேஷனல் பர்மிட் வாகனங்களுக்கு அடர்ந்த பிரவுன் நிறம் தேவையில்லை. இரண்டு ஓட்டுநர்கள் இருக்கவேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது.
முழுத்தகவலுக்கு:
விகடன்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக