2019 சென்னை புத்தக கண்காட்சி புதிய வரவுகள்.
அஞர்
சேரன்
ரூ 100/-
போரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப்
பேசுவதே இன்றைய கவிஞனின்
கடப்பாடு என்பேன்.
அஞர் போரின் வலியைக் கிளறி
வாழ்வை நுகர்வதற்கான
உரிமைக்காகப்
போராட நம்மைத் தூண்டுகின்றது.
நன்றி: திரு.எம்.ஏ.நுஃமான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக