16 டிச., 2018

சிரித்து வாழவேண்டும்-74:

மனைவி: ஏங்க உங்களுக்கெல்லாம்
நாகரிகமே தெரியாதா….பல மணி
நேரமா பேசறேன் கொட்டாவி
விட்டுக்கிட்டு இருக்கீங்க….

கணவன் : லூசாடி நீ! கொட்டாவி
விடல உன்கிட்ட ஏதாவது
சொல்லனும்னு வாய
தொறந்தா, எங்க நீ பேச விடுற.

கருத்துகள் இல்லை: