குமுதம் போல் வந்த குமரியே....
பதிவிட்ட நாள்: செப்டம்பர் 6, 2012
குமுதம், குங்குமம், வண்ணத்திரை, கற்கண்டு,
தினகரன், உதயம், முத்தாரம், மாலைமுரசு,
மாலை மலர், தினமணி, தினத்தந்தி,
தினமலர், ஆனந்தவிகடன், ராணி, தேவி என்று இதழ்களின் பெயரால் ஒரு இனிய கவி மாலை! சுவையான பாடலை எழுதிய கவிஞருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி : Sulaxsana Thanesh, பாடல் உருவாக்க காரணமாயிருந்த அனைவருக்கும் மற்றும் யூட்டியப்பிற்கும்.
நன்றி : Sulaxsana Thanesh, பாடல் உருவாக்க காரணமாயிருந்த அனைவருக்கும் மற்றும் யூட்டியப்பிற்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக