நண்பர்களுக்கு வணக்கம்,
“எல்லா
ஊரையும்போல இங்கேயும் தெருக்களில்
இரவில்
தலைவாசல்க் கதவுகள்
படிக்கையில்
தூங்கி விழுந்து
இப்போது
முழித்துவிட்ட
பிள்ளைகளால்:
அறைந்து சாத்தப்படுவதுண்டு.”
இக்குறுங்காவியத்தின்மூலம் கலாப்ரியாவின் கவித்துவ ஆளுமை, வாழ்வின் மீதான பார்வை, மொழியை ஆற்றலுடன் கையாளும் லாவகம் ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம்.
நூல்: எட்டயபுரம்
ஆசிரியர்: கலாப்ரியா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ. 90
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக