கசாக்கின் இதிகாசம்
ஓ.வி.விஜயன் (ஆசிரியர்),
யூமா வாசுகி(தமிழில்)
ISBN: 989384641160
Page: 240
காலச்சுவடு பதிப்பகம்
நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான
படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின்
இதிகாசம்’
மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன்
மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த
நாவல்கள்.
மலையாலள்
நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கிறது.
ஒன்று: அதுவரை முற்றிலும் மாற்றியது.
பன்மைக் குரல்கள் வெளிப்படும் கதையாடலை முன்வைத்து, தொன்மங்களும் நாட்டார் கதைகளும் உளவியல் துணைப்பிரதிகளும் கொண்ட
பரந்த்தும் ஆழதுமான கதையாடலை அறிமுகம்
செய்த்து. இரண்டு: படைப்பு மொழியை
உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆறம்பகால
நாவலாசிரியரான சி.வி.ராமன்பிள்ளைக்கும்
மறுமலர்ச்சிக் கால எழுத்துக் கலைஞரான
வைக்கம் முகமது பஷீருக்கும் பிறகு
இந்த நாவல் வாயிலாக ஓ.வி.விஜயனே படைப்பு
மொழியைத் தனித்துவப்படுத்தினார்; புதிய தலங்களுக்கு கொண்டு
சென்றார் மூன்று:
எதார்த்தத்தின் மீது மாயங்கள் நிறைந்த
கதைதளத்தை இந்த நாவலே உருவாக்கியது.
இலத்தீன் அமேரிக்க இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான
அதே கால அளவில் அந்தப்
போக்குச் சமாந்தரமான ஒன்று ’ கசாக்கின் இதிகாசம்
‘ மூலமாக வெளிபட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக