ஜெயமோகனின், "தாயார் பாதம்"
ஜெயமோகன் அறம் சிறுகதை தொகுதி
497 views
May 28, 2018
Tamil Audio Book
16K subscribers
ஜெயமோகன் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பன்னிரண்டு கதைகள் இத்தொகுதியில் (அறம் சிறுகதைத் தொகுதி) உள்ளன. இவை வெளிவந்தபோது பெரும் வாசக வரவேற்பைப் பெற்றன. தொடர்ச்சியாக இணையதளத்திலேயே இவ்வளவு சிறுகதைகள் வெளியாகியது தமிழிலக்கியச் சூழலில் முக்கியத்துவம் உடைய முன்னோடி நிகழ்வாகும்.
நன்றி: திரு ஜெயமோகன் அவர்கள், தமிழ் ஆடியோ புக்
மற்றும் யூட்யூப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக