முதல் 4 புத்தகத் திருவிழாக்களில் முக்கிய பங்காற்றும் வாய்ப்பினையும், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், புத்தக ஆர்வலர்கள், நகரின் முக்கிய மனிதர்கள் - இப்படிப் பலருடன் நெருங்கிப் பழகும் அற்புதமான நினைவுகளை ஒருபோதும் மறக்க முடியாது.
முன்பின் அறிமுகமில்துறையிசிறப்பாக, வெற்றிகரமாக செயல்பட துணைநின்ற, உதவிக்கரம் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கிறேன்.
மேலும் தொடர்ந்து இத்திருவிழாவை நடத்திவரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!
இறையருளால் இச்சீரிய முயற்சி மேன்மேலும் தொடரட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக