27 மார்., 2020

இரங்கற் செய்தி!

கொரோனா நோயாளிகளுக்கு
சிகிச்சை அளித்து,
இறுதியில் தனது மரணம் வெகு அருகில் என்பதை உணர்ந்து,
தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும்
தொலைவில் நின்று இறுதி யாத்திரை கூறும்
இந்தோனிஷிய 
(Dr Hadio Ali)
டாக்டர்  ஹாதியோ அலியின்
புகைப்படத்தை அவரது கர்ப்பிணியான மனைவி படம் பிடித்துள்ளார்..

ஒரு அந்நிய நபரைப்போன்று தூரத்தில் நின்றே
விடைபெறும் டாக்டர் 
தனது இறுதி சூழலிலும் குடும்பத்தினரை அருகில் வர அனுமதிக்கவில்லை..

இந்த புகைப்படம் கூறும் செய்திகள் ஏராளம்..

கொரோனா பாதித்த பலருக்கு சிகிச்சையளித்து
இந்தினேஷியாவிற்கு மட்டுமின்றி உலகுக்கே ஹீரோவாக திகழும் டாக்டர் ஹாதியோ அலி 
இன்று மரணமடைந்தார்.
🙏🙏🙏

கருத்துகள் இல்லை: