நண்பர்களே!,
இளம் நிலை மற்றும் வளர் நிலை கலந்தாய்வு கல்விக்குழுகளின் விவரம்:-
அவை இந்த மாதம், வரும் ஞாயிறு (22-3-2020) அன்று நடைபெறும்.
இளம் நிலை கல்விக்குழு விவரம்:
1. Repertorization
--- Neyam sathya,
2. Psorinum m.m
--- Abdul aziz
வளர் நிலை கல்விக்குழு கலந்தாய்வுகளின் விவரம்:-
1.Chronic diseases -
(Symptoms of miasms)
2. Organon (aphorisms 36 - 40)
உறுப்பினர்கள் அனைவரும் கல்விக்குழுகளில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
குறிப்பு :
1.நிகழ்வுகள் குறித்த நேரத்தில் (3.00 p.m.) தொடங்கப்படும்.
நன்றி.
📕📚📖✒
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக