*புதிய ஆத்திச்சூடி*
*அடிக்கடி கை கழுவு
*ஆபத்தை அறிந்து கொள்
*இல்லத்தில் தரித்திரு
*ஈரடி தள்ளி நில்
*உற்றாரை ஒதுக்கி வை
*ஊரடங்கை மதித்து நட
*எங்கேயும் சுற்றாதே
*ஏக்கத்தை அடக்கி வை
*ஐயமின்றி அனைத்தும் உண்
*ஒதுங்கியிருக்கக் கற்றுக்கொள்
*ஓரிடத்தில் ஓய்ந்திரு
*ஔஷதமில்லை கொரானாவிற்கு
இ ஃது அறிதலே இனிய வாழ்வு
நன்றி -எலியேசர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக