17 மார்., 2020

ஹோமியோபதி மேதைகள் : டாக்டர் ஆர்.இ.டட்ஜன் (DR. R. E. DUDGEON)

அன்பு நண்பர்களே!

இன்று மாமேதை.மரு.R.E.டட்ஜன் அவர்களின் பிறந்தநாள்.

அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஹோமியோபதி வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்.

அவரின் படைப்புகள் இன்று வரை நமது தந்தை.மரு.ஹானிமனின் கொள்கைகளுக்கான சிறந்த வழிகாட்டிகளாக அமைந்துள்ளன.

இந்நாளில் அன்னாரை நினைவுகூர்ந்து அவரை
போற்றுவோமாக....

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நன்றி : அப்ரோச்,  சென்னை 

கருத்துகள் இல்லை: