இது ஆப்கானிஸ்தான் வியாபாரிகள் ஏழை மக்களுக்காக ரோட்டில் வைத்திருக்கும் நிவாரணப் பொருட்கள்.
செல்பி எடுக்க வில்லை, வருபவர்களை பேட்டி காண வில்லை,
வலது கை கொடுப்பதை இடதுகை அறிந்திருக்கவில்லை.
இதற்குப் பெயர்தான் தானம் தர்மம்.
இறைவனால் புண்ணியம் என்று ஒன்று வழங்கப்படுமாயின் அது இதுபோன்ற தான தர்மங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
நன்றி: திரு ஆனந்த் ரவி, படித்ததில் ரசித்தது, முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக