19 ஏப்., 2020

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : சார்லஸ் டார்வின்

         அறிவியல் மேதை 
         சார்லஸ் டார்வின் 

மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது தகுதியானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவர்.


இவரது இந்த கோட்பாடுகள் அறிவியல் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் காலமானார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இன்று அவரது நினைவு நாள்.

நன்றி: தமிழ் விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை: