26 ஜூலை, 2020

கவிதை நேரம்

தொடுவானம்
எப்போதும் அழகு,
வானும், நிலமும்
தொடுமிடத்தில்
கதிரோனும் வந்துவிட
வர்ண ஜாலம் வெகு அழகு,
பாறையின்  செம்மை 
புன்னகை என்று புரிகிறது,
பட்ட மரமும் லேசாக
துளிர்ப்பதாய் படுகிறது.
என்ன அதிசயம் இது, என் 
வயது குறைகிறது!

நன்றி : நெல்லையப்பன் 

கருத்துகள் இல்லை: