7 ஜூலை, 2020

சலுகை விலையில் பாலகுமாரன் நூல்கள்!

ஒரு எழுத்தாளன்.. படைப்பாளியாக மட்டும் இல்லாது, வாசகர்களின் சகோதரனாக,  தந்தையாக, ஞானகுருவாக, வழிகாட்டியாகவும் இருக்க முடியும் என்பதை மெய்ப்பித்த எழுத்துச் சித்தரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படைப்புகள் அனைத்தும் சிறப்புச் சலுகை விலையுடன்  இந்த வாரம் முழுவதும் (ஜூலை 5 முதல் ஜூலை 12 வரை) தபால் செலவின்றி அனுப்பி வைக்கப்படும்.
புத்தகப் பட்டியலைப் பெற உங்கள் வாட்ஸ்அப் எண்ணைத் தெரிவிக்கவும்.

அபி புக்ஸ்
Call / Whatsapp: 98409 74053
email: abibooksonline@gmail.com

கருத்துகள் இல்லை: