27 ஜூலை, 2020

நெல்லையப்பன் கவிதைகள்


சிட் அவுட்டில்
நான் இருப்பது
எப்படி தெரிந்தது?

நெட்டில் அல்லவா நான்
தேடிக் கொண்டிருந்தேன்!

கருத்துகள் இல்லை: