😁🥱🤔 "அண்ணே, இந்த ஆத்துத் தண்ணியெல்லாம் எங்கண்ணே போகுது?"
"அடேய் கொரோணா மண்டையா, இதெல்லாம் கடலுக்குப் போகும்டா"
"திரும்பி வருமாண்ணே?"
"திரும்பி வராதுடா கோவிட் தலையா"
"அப்பறம் எதுக்குண்ணே திரும்பி வராத ஆறுகளுக்கு "ரிவர்ஸ்"னு பேரு வச்சுருக்காங்க?"
"டேய்ய்ய்ய்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக