15 ஆக., 2020

சிறுகதை நேரம் : காஞ்சனை : புதுமைப்பித்தன்

 


கதை#28: காஞ்சனை || 

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

|| கதை சொல்லி மகா || தமிழ் சிறுகதை ||

1,898 views•Apr 24, 2020

கதைசொல்லி மகா- Story Teller

1.64K subscribers

"காஞ்சனை" நமது பயத்தினை பற்றி கூறும் கதை. குறிப்பாக பேய் பற்றிய பயம் மனித மனத்தின் ஆழத்தில் எப்படி வேரூன்றி உள்ளது என்பதை இக்கதை காட்டுகிறது. பேய் இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் பயம் இருக்கிறது என்கிறார் புதுமைப்பித்தன். அதுவே இக்கதையின் தனிச்சிறப்பு.

 

இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக. வாய்ப்பிற்கு நன்றி.


நன்றி. : கதைசொல்லி மகா- Story Teller மற்றும் யூடியூப்.

கருத்துகள் இல்லை: