6 ஆக., 2020

நலக்குறிப்புகள் : தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால்..



தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் 

எண்ணெய் வைப்பதால் இத்தனை நன்மையா 

அடேங்கப்பா 

Law of Attraction

706,811 views•Nov 7, 2019

INDIAN COSMIC SCIENCE

299K subscribers

Please watch: "கண்கள் மூலம் வசியம் செய்வது எப்படி|  சும்மா இருக்கும் போது இதை செய்யுங்க   | law of attraction"

https://www.youtube.com/watch?v=2zj4Y... --~--

navakiraga manthiram - https://www.youtube.com/watch?v=4hfra...

Indian cosmic science தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்  : - தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைப்பதால், சீக்கிரம் கருத்தரிக்க முடியும் . இதில் உள்ள மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும். எப்படியெனில், இரவில் தினமும் தொப்புளில் எண்ணெயை வைப்பதால், அது தொப்புளின் வழியே கொழுப்பு செல்களைக் கரைக்கும்.

சளி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீர

உங்களுக்கு சளி பிடித்துள்ளதா? அப்படியெனில் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துங்கள். பொதுவாக தேங்காய் எண்ணெய் உடலின் வலிமை மற்றும் ஆற்றலை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுவதால், சளி பிடித்தவர்கள், தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்தால் விரைவில் சரியாகும்.

தூக்கமின்மை

ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் தொப்புளில் தேங்காய் எண்ணெயை வைப்பதால், இரவு நேரத்தில் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டவர்கள், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். வேண்டுமானால், இன்று இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைத்துப் பாருங்கள்.

 தேங்காய் எண்ணெயால் கிடைக்கும் இதர நன்மைகள்! * நல்ல மனநிலையைத் தூண்டும் * நல்ல ஹேர் டானிக் * நெஞ்செரிச்சலைப் போக்கும் * காயங்களைக் குணப்படுத்தும் * முகப்பருவைப் போக்கும் * மூலத்தில் இருந்து விடுவிக்கும்.

 

Grateful thanks to INDIAN COSMIC SCIENCE and YouTube.


கருத்துகள் இல்லை: