🌼 *அமுதத் துளிகள்*
🌼 *முயற்சி*
🌼 *உணவும், இருப்பிடமும் இருக்கும்வரை ஒரு விலங்கு தன் இடத்தை விட்டு வேறு இடம் செல்ல விரும்பாது. ஆனால் மனிதன் வாழ்வில் மேலும், மேலும் உயர எப்போதும் முயற்சி செய்கிறான். இதுவே மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள முக்கிய வேறுபாடு. உயர் குறிக்கோளை அடையத் தீவிரமாக முயல்வதே உண்மையான மனிதனின் சிறப்பு.
சுவாமி ராமகிருஷ்ணானந்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக