அன்பே கொரோனா!
Dr. கோ. பிரேமா MD(Hom),
எந்த கிருமிக்கு எதிராக தடுப்பூசி போடப்படுகிறதோ, அந்த கிருமியின் பாதிப்பு அதே தடுப்பூசி யின் மூலமாகவே தீவிரமாக தாக்கும் அபாயம் உள்ளது.
இதற்கு இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையில் தன்னார்வலராக முதல் ஆளாக எடுத்துக்கொண்ட ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் ம் ஒரு சாட்சி.
இவரை வாழ்த்தலாமே 😉😜
பிகு 1: இதுவரை சில ஆயிரம் நபர்களிடம் மட்டும் நடந்துவரும் பரிசோதனையில் முதல் பாதகமாக டிரான்ஸ்வரஸ் மைலடிஸ் எனும் நரம்பியல் பிரச்சினை, மற்றும் என்செபலோபதி எனும் மூளை பாதிப்பு என இரண்டு வெளியில் தெரிந்துள்ளது.
பிகு 2: இவை எதுவும் கோவிட் தடுப்பூசியின் பிரத்யேகமான பாதிப்பு அல்ல. பொதுவாகவே தடுப்பூசிகள் மேற்சொன்ன பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது.
என்ன, குழந்தைகள் என்பதால் தடுப்பூசி பாதகங்கள் அனைத்தும் 'தற்செயல்' என இதுநாள்வரை புறந்தள்ளப்பட்டது.
அதனாலதான் சொல்றேன்...
❤️ அன்பே கொரோனா! ❤️
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக