5 ஜன., 2021

பக்திப் பாமாலை : குகையில் நவநாதர் (திருப்புகழ் - 1016)

குகையில் நவநாதர் (திருப்புகழ் - 1016)

4,454 views

•Premiered Sep 14, 2020

INGERSOL

17.1K subscribers

மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்

ACCOUNT NAME - INGERSOL SELVARAJ

ACCOUNT NUMBER - 602701518901 BANK - ICICI BANK LTD BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT IFSC CODE - ICIC0001912 CITY - MAYURAM (MAYILADUTHURAI) DISTRICT - NAGAPATTINAM STATE - TAMIL NADU MICR CODE - 609229005 BRANCH CODE - 001912 ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU நன்றி - இங்கர்சால்


இசையமைத்துப் பாடியவர் - பாண்டிச்சேரி ப.சம்பந்தம் குருக்கள் இராகம் – கேதாரகௌளை யாழிசை - பண்ணப்பட்டு S.வெங்கடேசன் முழவிசை - சென்னை K.மாதேஷ்வரன் முகர்சிங் - சிதம்பரம் S.ராஜேந்திரன் ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இயக்கம் - ரோஹித் சுப்பிரமணியனின் டேடிரீமர்ஸ் கிரியேஷன்ஸ், தயாரிப்பு - வள்ளுவர் வள்ளலார் வட்டம் குகையில்நவ நாத ருஞ்சி றந்த முகைவனச சாத னுந்த யங்கு குணமுமசு ரேச ருந்த ரங்க முரல்வேதக் குரகதபு ராரி யும்ப்ர சண்ட மரகதமு ராரி யுஞ்செ யங்கொள் குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ணறநூலும் அகலியபு ராண மும்ப்ர பஞ்ச சகலகலை நூல்க ளும்ப ரந்த அருமறைய நேக முங்கு விந்தும் அறியாத அறிவுமறி யாமை யுங்க டந்த அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன் அருணசர ணார விந்த மென்று அடைவேனோ பகைகொள்துரி யோத னன்பி றந்து படைபொருத பார தந்தெ ரிந்து பரியதொரு கோடு கொண்டு சண்ட வரைமீதே பழுதறவி யாச னன்றி யம்ப எழுதியவி நாய கன்சி வந்த பவளமத யானை பின்பு வந்த முருகோனே மிகுதமர சாக ரங்க லங்க எழுசிகர பூத ரங்கு லுங்க விபரிதநி சாச ரன்தி யங்க அமராடி விபுதர்குல வேழ மங்கை துங்க பரிமளப டீர கும்ப விம்ப ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த பெருமாளே


Grateful thanks to INGERSOL and YouTube and all the others    who made this video possible


கருத்துகள் இல்லை: