இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - தினமலர் சென்னை, ஜனவரி 27, 2021
1. தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்
2. மரம் வளர்ப்பில் அசத்தும் மாணவிஇ, செங்கல்பட்டு பிரசித்தி சிங்கிற்கு பிரதமர் பாராட்டு
3. குடியரசு தின பேரணியில் வலிமையை ராணுவம் பறைசாற்றியது
4. தொற்று பரவல் வேகம், இறப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது
5. அரசு மருத்துவமனைக்கு 132 யூனிட் ரத்த தானம்
6. அறுபது லட்சம் டோஸ் தடுப்பு மருந்து ஒன்பது நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி
இணைப்பு - ஜெ.ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா மலர்
தேர்வு & தொகுப்பு - சூரி
நன்றி : தினமலர் நாளிதழ், சென்னை, ஜனவரி 27, 2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக