12 ஜன., 2021

கருத்து மேடை :

மியாமியை சேர்ந்த தடுப்பூசி ஆதரவாளரும், பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவரும் ஆன கிரகோரி மைக்கேல், கோவிட் தடுப்பூசி போட்ட பின் பல தீவிர பாதகங்களை அடுத்தடுத்து எதிர்கொண்ட நிலையில் இறந்துவிட்டார். 

அவரது கொலையை மருத்துவ உலகமும் ஊடகமும் ஆயிரம் காரணங்களை சொல்லி தற்செயல் என சொல்லும். 

ஆனால் அவரது மனைவி தெளிவாக என்ன நடந்தது என்பதை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஆழ்ந்த இரங்கல்கள். 

பி.கு: இந்திய மருத்துவ அறிவியல் ஆடுகளே, உங்கள் மன்டையும் அதன்மேல் உள்ள கொண்டையும் பத்திரம். உங்களது இணையரோ பிள்ளையோ இப்படி சமூக ஊடகங்களில் நீதி கேட்கும் நிலைக்கு அவர்களை தள்ளிவிடாதீர்கள். 

கொரோனா நாடகக்கால ஆரம்பத்தில் நம்ம ஊருல நாலு மருத்துவர்கள் HCQ மருந்தை எடுத்து செத்த பின்தான் பல மருத்துவர்கள் விழித்தனர். 
இம்மருந்தை கட்டாயமாக கோவிட் பணிக்கு வரும் அனைவரும் எடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இதற்கு பின்னர் தான் தளர்ந்தது. 

ஆரோக்கியமாக இருந்த அம்மருத்துவர்கள் HCQ எடுத்த இறந்ததற்கு அவர்கள் குடும்பத்திற்கு எந்த இழப்பீடும் கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. 
இவரக்ளுக்கான நீதியை கேட்டு எந்த மருத்துவர் சங்கமும் முன்வரவில்லை. 

மருத்துவர்களே, குறைந்தபட்சம் உங்களது உயிருக்காகவும் உங்கள் குடும்பத்தினர் பாதுகாப்பு கருதியும் உங்களுக்கும் மூளையும் முதுகெலும்பும் உள்ளது என்பதை வெளிப்படுத்துங்கள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: