உலக ஓமியோபதி தினம் மற்றும ஓமியோபதி மருத்துவத்தின் தந்தை மருத்துவர் ஹானிமன் MD அவர்களின் 266 வது பிறந்த நாள் நிகழ்வாக 10-4-2021 சனிக்கிழமை காலை 7மணிக்கு கோவை அகில இந்திய வானொலியில் கோவை ஓமியோபதி மருத்துவர் ஆ தாமரைச்செல்வன் நேர் காணல் அடுத்து Hello Doctor ல் 14-4-2021 புதன் கிழமை காலை 7மணிக்கு ஓமியோபதி மருத்துவமும அதன் சிறப்பும் நேர் காணல் கோவை அகில இந்திய வானொலி ஒலி பரப்புகிறது பொது மக்கள் கேட்டு பயனடையவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக