நீர் ஊற்றி
கருவேலமரம் நறுக்கி.
கரையெங்கும் வேலி அமைத்து.
சூடு பறக்கும் வெயிலில்
இம்மரங்கள் தவண்டாமல் வளர.
பல கரங்கள் கோர்த்து பணி செய்தோம்🌳
சிறிது நேரத்தில் எங்கள் களப்பணியை பார்த்த மாரி அன்னை உயிர் துளியாக மழையை பெய்ய செய்து மண்ணை குளிர்வித்தாள்🌳🌳
#மனிதம்_பசுமை_இயக்கம் 🌱🌳
#மாண்புமிகு_மரங்கள்_குழு_ஈரோடு
இணைந்து 👍
பெருந்துறை ஆர்எஸ் குளம் அடர் வனத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றது
#மரம்_நடுவோம்.
அதை ஊர் சேர்ந்து பாதுகாப்போம் 🌳
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக