15 ஜூலை, 2021

ஹோமியோபதியில் மருந்து நிரூபணம் : ஒரு தியாக வரலாறு - காணொளி கருத்தரங்கம்


ஹோமியோ நலம், வேலூர் ஒருங்கிணைக்கும்
50 ஆவது ஹோமியோபதி மருத்துவ இலக்கிய காணொலி கருத்தரங்கம் 

வரும் 18.07.2021 ஞாயிறு பிற்பகல் 3:00 மணியளவில் 

"ஹோமியோபதியில் மருந்து நிரூபணம்... ஒரு தியாக வரலாறு" என்ற தலைப்பில் நமது 
’அப்ரோச்’ பவுண்டேசன் செயலாளர் திரு. ச. ராமசாமி பங்குபெறுகிறார். 

App: Cisco Webex Meeting
Password: 170 009 8254

கருத்துகள் இல்லை: