20 ஆக., 2021

தடுப்பூசி செய்திகள்

தடுப்பூசி ஆய்வுகளில் ஈடுபடும் தலைசிறந்த வைராலஜிஸ்ட், நோய் எதிர்ப்பு மண்டல வல்லுநர்கள், உலகளவில் தலைசிறந்த முன்னோடி மருத்துவர்கள் என தொடர்ந்து பரிசோதனை தடுப்பூசியை அனைவருக்கும் கட்டாயப்படுத்துவது அறமற்ற செயல் என்று மக்களுக்கான அறிவியல்வாதிகளாக பேசிவருகின்றனர்‌.

ஆனால் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய சில மருத்துவர்கள் மடடுமே(அனைத்து துறையும் சேர்த்து தான்). 

ஏன் என அடிக்கடி நான் குழம்பியதுண்டு. 
இப்போது புரிகிறது‌.

இங்கே ஆய்வு ஆராய்ச்சி அறிவியல் என அறிவு குறைவு. 
கற்பிக்கப்பட்ட அறிவை வாந்தி எடுக்கும் மருத்துவர்கள் தான் அதிகம். 
மருந்து நிறுவன பிரதிநிதிகள் சொல்லித்தருவதையே அறிவியல் என நம்பும் மூடர்கள் தான் நம்மூர் மருத்துவர்களில் அதிகம்‌.
அடிமை புத்தி அதிகம். 
சுயசிந்தனை உள்ள சிலரால் மட்டுமே புத்தகத்தை தாண்டி முதலாளியை தாண்டி சிந்திக்க முடிகிறது. 

நம்மூர் மூடர் மருத்துவர்களுக்கு மூளை வளரச்செய்வது கஷ்டம் தான்.

நன்றி :

கருத்துகள் இல்லை: