"அனைவருக்கும் தடுப்பூசி எனும் தற்போதைய உலகநாடுகளின் திட்டம் , தடுப்பூசிகளுக்கு எதிரான வீரிய உருமாற்றம் அடைந்த வைரஸ் உருவாக காரணமாக அமையும்.
இதை தொடர்ந்து அனுமதிப்பது என்பது வைரஸ்கள் பற்றிய எந்த அறிவியல் புரிதலும் இல்லை என்பதை காட்டுகிறது. ~ Dr. Robert W Malone .
யார் இவர்?
தடுப்பூசி மறுப்பாளரா?
அரைகுறை போலி அறிவியல்வாதியா?
அறிவியல் படிப்பறிவு இல்லாதவரா?
இல்லை!
இவர் தற்போது அவசர பயன்பாட்டில் உள்ள mRNA தடுப்பூசிகளின் தந்தை எனலாம்.
ஆம்! இவர் தான் mRNA தடுப்பூசியை உருவாக்கியவர்.
தடுப்பூசி ஆய்வியலாளர்.
உலகின் தலைசிறந்து வைராலஜிஸ்ட்.
கொரோனா ஆரம்ப காலத்தில் இருந்தே, அவசர பயன்பாட்டில் இந்த mRNA தடுப்பூசிகளை கொரோனாவுக்கு எதிராக மனிதருக்கு கொண்டுவருவதை எதிர்த்து எச்சரித்து வருகிறார்.
அறிவியல்பூர்வமாக போதிய ஆய்வுகள் நடத்தாமல் எதையும் செய்வது அறிவியலும் இல்லை அறமும் இல்லை என்பதை தொடர்ந்து பேசிவருகிறார்.
நம்ம ஊரு டாக்டருகளும் அறிவியல் புலங்காகிதங்களும்.. இடப்பக்க மூளை பாதித்தவர்களும்.. ஊடகங்களும்..
தடுப்பூசி ஒன்றே பேராயுதம்.
அனைவருக்கும் தடுப்பூசி.
அறிவியல் தெரியவில்லை, சரி பரவாயில்லை. மூளை இல்லை என மன்னித்து விடலாம் .
மருத்துவ அறம் சிறிதேனும் தெரிந்தாலும் அரசுகளின் அதிகாரவர்க்கத்தின் மூடத்தனமான மூர்க்கத்தனமான அனைவருக்கும் தடுப்பூசி எனும் திட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள்.
அயோக்கியப்பயலுக..
தடுப்பூசியை கண்மூடித்தனமாக அடிமுட்டாள்தனமாக தான் நம்புவது மட்டுமின்றி, அறிவியலை திரித்து மக்கள் அனைவரையும் தடுப்பூசி போடச்சொல்லி ஏமாற்றி வரும் ஒவ்வொரு அயோக்கியனும் மனித இனப்படுகொலைக்கு காரணமானவர்களே!
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக