8 செப்., 2021

வேதனைச் செய்திகள்

வங்கி அதிகாரிகள் மட்டுமல்ல, பெரும்பாலான அதிகாரிகளின் சாதாரண மக்களுக்கு எதிரான நிலைப்பாடு ஒரு வேதனையான உண்மை! 

நம் சார்பில் பேச,  உண்மைகளை உரத்த குரலில் மக்கள் அறியப் பேசும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விஷயம். 

நன்றி                                          திரு. சு. வெங்கடேசன்!  

கருத்துகள் இல்லை: