புத்தகம் : சாதனை தமிழன் சுந்தர் பிச்சை
ஆசிரியர் : ஆர் . ஆதித்யன்
பக்கங்கள் : 60
விலை : 50 ரூபாய் (கிண்டில் அன்லிமிடெட் திட்டத்தில் இலவசம் இலவசம்
கிண்டில் பதிப்பு
சுந்தர் பிச்சை பற்றி நாம் அவ்வப்போது சிறு சிறு கட்டுரைகளாக மட்டுமே தமிழில் படிதிருபோம் . முழுமையாக சுந்தர் பிச்சை பற்றியும் அவரின் சாதனைகளுக்கு பின்னுள்ள கடுமையான உழைப்பு மற்றும் திறமைகளை மிக விரிவாக இந்த புத்தகம் மூலம் அறிய முடிந்தது.
தென்னிந்தியாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சுந்தர் இன்று டெக் உலகின் ஜாம்பவான். அவரின் ஒரு நாள் சம்பளம் ஆறு கோடியாம் ? எப்படி இந்த உயரம் சாத்தியமாயிற்று என்று விவரிகின்றது இப்புத்தகம் .
அது மட்டுமல்ல ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் கூகுளின் ஒரு பொருளையும் பற்றி நமக்கு தெரியாத சுவாரசியமான விசயங்களை பற்றிம் ஆசிரியர் விவரிக்கின்றார் . மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய வேகமான நடையில் இருப்பதால், அலுக்காமல் படிக்க முடிகிறது .
சுந்தரின் வெற்றிப்பயணத்தை பற்றி விரிவாக அறிய நினைபவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்தை ஒரு முறை படிக்கலாம் .
கிண்டில் அன்லிமிடடில் இலவசமாக கிடைகிறது .
புத்தகம் இணைப்பு : https://www.amazon.in/dp/B09MB8P5RJ/ref=cm_sw_r_wa_api_glt_JTYM926FTJXQHPNZ8DSD
நன்றி :
Mr RAJA BALKRISH,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக