நமது திருநெல்வேலியில் வர்மக்கலை மருத்துவப் பயிற்சி செப்டம்பர் 6, 7 தேதிகளில் ஆரம்பமாகிறது. வர்மம் சார்ந்த அனைத்து பாடத்திட்டங்களும் அனுபவ வாயிலாக கற்றுக் கொள்ளலாம். வர்ம எண்ணெய், வர்ம மருந்துகள் தயாரிப்பு முதல் அழகு குறிப்பு வரை அனைத்தும் அனுபவமாக கற்று கொள்ளலாம். கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம். பாடத்திட்டங்கள் சார்ந்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவ தயாராக இருக்கிறோம்.
தொடர்புக்கு : 9487261280
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக