ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ கிளாசிக் நாவல்
மதிப்புரை
”மனித மனங்களின் ஒளிமிகுந்த பக்கம்!”
…ஒரு பிரதேசத்துக்குத் தொடர்பே இல்லாத தோற்றத்துடன் கதைக்குள் நுழையும் ஹென்றி, வனத்துக்குள் அலையும் காற்றைப்போல சுதந்திரமானவன். எதைப்பற்றிய முன்முடிவும் இல்லாமல் அனைவரையும் அணுகும் வழமை உள்ளவன். அவனுடைய கலாசாரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டாலும், அதனை ரசிக்கவே செய்கிறான். அவன் அடையாளம் அற்றவனாகவே இருக்கிறான்; அதுவே அவனது அடையாளம்…
…”மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன்கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல், திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்.' இதைவிட ஒரு அப்பா ஒரு மகனுக்கு இறைமையின் மையப்புள்ளியை போதித்துவிட முடியுமா? அன்பை விதைப்பதை மட்டுமே மானுடத்தின் ஒற்றைக் குறிக்கோளாக இந்த நாவல் நிர்மாணிக்கிறது…
நன்றி:ரேவதி சந்திரசேகரன் (வலைப்பூவிலிருந்து)
முழுப்பதிவுக்கு:
https://revathichandrasekaran.blogspot.com/2024/09/blog-post_17.html
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/oru-manithan-oru-veedu-oru-ulagam_59/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0H2VVD4GQ
மின் நூலைப் பெற:
https://www.amazon.in/dp/B07Y65XYBK
@followers @highlight Kannan Sundaram TopFans
#ஜெயகாந்தன் #ஒருமனிதன்ஒருவீடுஒருஉலகம் #தமிழ்நாவல் #தமிழ்இலக்கியம் #நூல்விமர்சனம் #நூல்மதிப்புரை #வாசிப்புபழக்கம் #புத்தகஅன்பர்கள் #காலச்சுவடு #தமிழ்புத்தகங்கள் #நல்லநூல்கள் #வாசிப்போம் #jayakanthan #orumanithanoruveeduoruulagam #tamilliterature #tamilnovel #bookreview #bookrecommendations #mustreadbooks #classicliterature #IndianLiterature #booklovers #readingcommunity #kalachuvadu #tamilbooksreview #readmorebooks #LiteraryClassics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக