19 ஆக., 2026

இன்றைய புத்தகம்

வாசகர் பரிந்துரை 

பெருமாள்முருகனின் 'நெடுநேரம்' நாவல்.

"அன்பில்லாமல் வாழ முடியாது"

...மனித வாழ்க்கையின் நுண்ணிய உணர்வுகளையும் சமூகத்தின் கொடூரங்களையும் மிக அமைதியாக நம் முன் நிறுத்தும் படைப்பு. இந்த நாவல்  எனக்குக் கொடுத்தது ஒரு கதையை  அல்ல; மனித நேயத்தை மீண்டும் சிந்திக்க வைத்த அனுபவத்தை...

நன்றி: ஆன்டனி நெல்சன் தர்மராஜ் (இன்ஸ்டாவிலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.instagram.com/p/DbqvOc1El-1/?igsh=MXZ4YjYyMjgyMW9rNQ==

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/neduneram_1123/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B0BRQKVVDL

மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0BRQPH938

#Neduneram #perumalmurugan #booklovers #books #tamilbooks #readers #perumalmuruganbooks #kalachuvadupublication 

@followers Kannan Sundaram TopFans

கருத்துகள் இல்லை: