26 ஆக., 2026

இன்றைய புத்தகம்

கமலா ராமசாமியின் 'சு.ரா. வுக்குப் பின்' தன் வரலாறு

"கணவருக்குப் பின்"

...கமலா ராமசாமியின் கணவர் சுந்தர ராமசாமி மரணமடைந்த பின் தனது வாழ்க்கை எப்படி மாறியது என்பதை இந்நூலில் பதிவு செய்துள்ளார். கணவரை இழந்த பின்னர் மனமுடைந்து போனாலும் தனது வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயம் தொடங்குவதாக எண்ணி  வாழ ஆரம்பித்தார்...

...பேரனுக்குப் பெண்  பார்ப்பதில் தொடங்கிப் பெண்களுடன் நடைபயிற்சி, பல நாடுகளுக்குப் பயணம் செய்தது வரை பகிர்ந்துகொள்கிறார்...

நன்றி: பிரதீப் நீலகண்டன்
(இன்ஸ்டாவிலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.instagram.com/p/DcaU1ZDxq1h/?igsi=MXJpeXpsMGRzaDNrdA==

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/curaavukkuppin_1501/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B0DTHMK1GN

மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0DZHDCX7B

#kamalaramasamy #sundharramasamy #tamilbooks #booklovers #books #bookreaders #fyp #தமிழ்இலக்கியம் #தமிழ்புத்தகங்கள் #தமிழ்வாசகர்கள் #TamilBooks #TamilLiterature #TamilReaders #BookRecommendations #BookstagramTamil #kalachuvadupublication

@followers Kannan Sundaram TopFans Sukumaran Narayanan

கருத்துகள் இல்லை: