என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
22 அக்., 2026
20 அக்., 2026
19 அக்., 2026
இன்றைய புத்தகம்
நூல் பரிந்துரை
வண்ணநிலவனின் ‘எஸ்தர்’
முதல் சிறுகதை வரிசை
…எஸ்தர் கதையில் ஊரில் ஒரே பஞ்சம், வறுமையில் அவர்கள் வேறு ஊர்பார்த்துச் செல்கிறார்கள். அப்போது அங்கு இருக்கும் ஒரே குடும்பம் எஸ்தர் குடும்பம்தான். அந்த ஊரில் நிகழும் பஞ்சம் வறட்சியை இந்தக் குடும்பம் மூலம் நமக்குக் காட்டப்படுகிறது…
நன்றி: திவாகர் ஜி
(முகநூலிலிருந்து)
முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/p/1GR9omNinW/
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/esthar_2027/
மின்னூலைப் பெற:
https://books.kalachuvadu.com/catalogue/estar_2059/
அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B0H9D7FWY4
#books #tamilbooks #kalachuvadupublication #vannanilavan #esthar #bookrecommendation
@followers Kannan Sundaram TopFans
18 அக்., 2026
இன்றைய புத்தகங்கள்
முதல் கவிநூல் வரிசை
அவரவர் கைமணல்
https://books.kalachuvadu.com/catalogue/avaravar-kaimanal_408/
அன்று வேறு கிழமை
https://books.kalachuvadu.com/catalogue/antru-veru-kizhamai_409/
கோடைகாலக் குறிப்புகள்
https://books.kalachuvadu.com/catalogue/kodaikaala-kurippukal_27/
மற்றாங்கே
https://books.kalachuvadu.com/catalogue/mattranke_407/
#Poems #poet # #tamilbooks #sukumaran #books #booklovers #kalachuvadupublication
@followers Kannan Sundaram TopFans Sukumaran Narayanan
17 அக்., 2026
15 அக்., 2026
இன்றைய புத்தகம்
நூல் அறிமுகம்
வண்ணநிலவனின் ‘இரண்டு உலகங்கள்’
தமிழ் கிளாசிக் சிறுகதைகள்
…வறுமையை வெறும் சமூகப் பிரச்சினையாக மட்டும் காட்டாமல், அது மனிதர்களின் உறவுகளையும் மனநிலையையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைச் சித்தரிக்கிறார்.
எளிமைக்குள் ஆழமும், சாதாரண வாழ்க்கைக்குள் அசாதாரணமான மனித உணர்வுகளையும் காட்டுவதே வண்ணநிலவனின் சிறுகதைகளின் தனிச்சிறப்பு.
நன்றி: மணிகண்டபிரபு
(முகநூலிலிருந்து)
முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/p/19E8v5boPZ/
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/irandu-ulakankal_901/
மின்னூலைப் பெற:
https://books.kalachuvadu.com/catalogue/Iranduulagangkal_1961/
அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B09MLSCHM8
மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B09MHHVLWL
தொடர்புக்கு: +91 63836 20414
#TamilClassic #TamilNovels #TamilWriters #vannanilavan #iranduulagam #TamilBookstagram #TamilBookLovers #BookstagramTamil #Kalachuvadu #KalachuvaduPublications
@followers Kannan Sundaram TopFans
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)