தோட்டாவாக பயன்படுத்த விதை -
போடியில் ஒரு அதிசய மரம்..!
116,783 views•Nov 2, 2020
POLIMER NEWS
4.51M subscribers
வளமான வனத்தில் வானுயர்ந்த மரங்களும் உண்டு அரியவகை பொக்கிஷம் போன்ற மரங்களும் உண்டு.
தேனி மாவட்டம் போடி தாலுகாவில் உள்ள ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் அரிய வகை மரம் ஒன்று உள்ளது
ஆலமரம் போன்று பிரமாண்டமாக வளரும் இந்த மரத்தின் விழுதுகளில் சரம் சரமாக பூக்கள் பூத்து குலுங்கும்.
Grateful thanks to POLIMER NEWS and YouTube and all the others who made this video possible
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக