நம் தும்மலின் வேகத்தைக் கணக்கிட முடியுமா? (வி.சாமிநாதன், கோவை)
ஓ.. கணக்கெடுத்துள்ளனர்... மணிக்கு 160 கி.மீ. வேகமாம்! நமது வேகப்பந்து வீச்சாளர்கள், பந்தை வாயில் வைத்தபடியே தும்மினால் தூள் கிளப்பிவிடலாம்! ஆனால், ஒரு எச்சரிக்கை: தும்மும்போது, இதயத்தையும் சேர்த்து, உடல் உறுப்புகளெல்லாம் செயல் இழக்குமாம்... அடிக்கடி தும்மாதீங்க! (அந்துமணி)
நன்றி: "அந்துமணி பதில்கள்!", தினமலர், வாரமலர், அக்டோபர் 5, 2008.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக